Search This Blog

Tuesday, December 3, 2013




---காரணம்--- 
பள்ளி சென்றேன் படிப்பதற்காக
குடில் அமைத்தேன் குடியிருப்பதற்காக
உணவு சமைத்தேன் உண்பதற்காக
மங்கை பார்த்தேன் மணமுடிப்பதற்காக
குழந்தை ஈன்றேன் குடும்பத்தினறுக்காக
அறிந்தேன் செயலின் காரணத்தை
மறந்தேன் பிறப்பின் காரணத்தை!!!

No comments:

Post a Comment